Recent Past Events

Sri Vallalar Jayanthi Function - 05/10/2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 05.10.2016 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ வள்ளலார் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. ஸ்ரீ வள்ளலார் ஜெயந்தி விழா, தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூரில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் (புரட்டாசி) மாதம், சித்திரை நட்சத்திரத்தில் 5-ஆம் நாள் மாலை 5:30 மணிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் இராமையா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார். இராமையா பிள்ளை கிராமக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். சின்னம்மையார் பொன்னேரிக்கு அருகில் சின்னக்காவனத்தில் பிறந்து வளர்ந்தவர்.

Read More..

Benefits of 16 Homams will be conducted in Sri Danvantri Arogya Peedam - 05/10/2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின் தீர்காயுள் வேண்டியும், லஷ்மி, சரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 04.10.2016 மற்றும் 05.10.2016. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள்.

Read More..

Benifits of 5 Homams conducted in Sri Danvantri Peedam - 02/10/2016

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி ஆரம்பத்தை முன்னிட்டு 02.10.2016 ஞாயிற்று கிழமை, பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில்...

Read More..

Sani Shanthi Homam in Danvantri Peedam - 01/10/2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வழக்கமாக நடைபெறும் சனி சாந்தி ஹோமம் வருகிற அன்று 01/10/2016, ஸ்தாபகர் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்கள் முன்னிலையில், காலை 10.30 மணியளவில் சனி சாந்தி பரிஹார ஹோமம் நடைபெறவுள்ளது.

Read More..

Pithru Thosha / Thila Homam Remedy - 30/09/2016

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ருதேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.

Read More..

Thila Homam - 30/09/2016

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல்பித்ருக்களும், பித்ருதேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.

Read More..

Soolini Thurka Homam on Ammavasai - 30/09/2016

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமாவாசை அன்று சூலினி துர்கா ஹோமம்

Read More..

Special homam was conducted at Danvantri Peedam for quick recovery of our Tamil Nadu Chief Minister Dr. J.Jayalalitha - 23/09/2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக இன்று 23.09.2016 தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைந்து நலமுடன் வாழ ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும்...

Read More..

Sri Danvantri Peedam Conducted the Theipirai Ashtami Special Homam - 23/09/2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் இன்று 23.09.2016 காலை சொர்ண பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர் சகித ஸ்ரீ கால பைரவருக்கும், சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.

Read More..

74 Bhairavar Homam on Kalashtami Day at Walajapet Danvantri Peedam on 21/11/2016 & 22/11/2016 - 21/09/2016

Kalashtami, which is also known as Kala Ashtami, is observed every month during Ashtami Tithi of Krishna Paksha. Devotees of Lord Bhairav keep fast and worship Him on all Kalashtami days in the year.

Read More..


Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Yagaam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images