

இதில் பங்கேற்று கீழ்கண்ட நன்மைகளை பெற்று தன்வந்திரி அருள்பெறவேண்டுகிறோம்..
1. பகையை வெல்ல உதவும்.
2. புத்திரபாக்யம் தரும்.
3. வம்சாவளி பெருக்கம் தரும்,
4. நல்வாழ்க்கை அமையும்.
5. இல்லறம் இனிக்கும்.
6. அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர்.
7. மன உளைச்சல் அகலும்.
8. வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
9. பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.
10.கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.
11.வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும்.
12.கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
13.ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.
14.திருமண யோகம் தரும்.
15.பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும்.
16.துரோகிகள் விலகுவர்.
17.உடல் சோர்வு நீக்கும்.
18.பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
19.ரத்த சோகை அகலும்.
20.வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
21.உடல் ஆரோக்கியம் தரும்.
22.சௌ பாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
23.வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.
24.ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலன் கிடைக்கும்.
25.கயாவில் தர்ப்பணம் செய்த பலன்
26.பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலன்
27.சிவராத்திரி விரத பூஜை பலன்.
28.இஷ்ட நற்சக்திகளை தர வல்லது.
29.முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
30.கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
31.குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்
32.சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்).
33.நமதுவீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
34.வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும்,
35. நிம்மதி நிலைக்கும்,
36. தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
தன்வந்திரி ஹோமத்தில்வெண்கடுகு வெற்றிவேர்,சீந்தல் கொடி பசும்நெய், தேன்,மற்றும் பலவகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்படுகிறது.தன்வந்திரிக்கு நடைபெறும் தன்வந்திரி பெருமாளுக்கு மூலிகை தைலத்துடன் நெல்லிக்காய் பொடி, கரும்புசாறு, பால்,தயிர், துளசி தீர்த்தம், சங்கு தீர்த்தம், மற்றும் மஞ்சள், சந்தனம்,இதர வாசனாதி திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று மூலிகை தைலம் துளசி தீர்த்தம் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025