

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 27.03.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷம் நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
அமாவாசை என்பதால் நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சூலினிப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது மேலும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்கும்ம், மஞ்சள்,,மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது..என்ற தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அமாவாசை யாகத்தின் சிறப்பு
பித்ரு தோஷம் நீங்கும். தடைபட்ட திருமணம் நடைபெறும்..
விவாகரத்து ஆனவர்களுக்கு வாழ்வு மலரும். தம்பதியரிடையே அன்னியோன்னியம்ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.. கடுமையான உடல் உபாதைகள் நீங்கும்., மனநோய் அகலும் முறையான திருமணம்நடக்கும், கருச்சிதைவை தடுக்கும்.. ஆண்வாரிசு ஏற்படும். துர்மரணம் ஏற்படாது. போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025