

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி பிரதி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சுயம்வர பார்வதி யாகம் கீழ்கண்ட நாட்களில் நடைபெறுகிறது.
ந்த சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதன் மூலம் திருமண தாமதபடுவதர்க்கான தடைகள் நீங்கும்.பொருத்தமான தகுதியுள்ள கணவன் மனைவி கிடைக்க வழிவகை செய்யும்.
பொருத்தமான மணமகன் அல்லது மணமகள் கிடைப்பதற்கு தடையாக இருக்கும் சிக்கல்களை நீக்குகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளிக்கிறது. பெண்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்குகிறார். இந்த ஹோமம் அனைத்து விதமான உயிர்களையும் ஆசிர்வதிகிறது. மக்களின் கவலையை நீக்கி அவர்களுக்கு தகுந்த திருமண வாழ்க்கை வாழ வழி செய்கிறது. அனைத்து பெண்களுக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை தருகிறது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
SWAYAMVARAKALA YAGAM
| S.NO | MONTH | DATE |
|---|---|---|
| 1 | MARCH | 26/03/2017 |
| 2 | APRIL | 30/04/2017 |
| 3 | MAY | 28/05/2017 |
| 4 | JUNE | 25/06/2017 |
| 5 | JULY | 30/07/2017 |
| 6 | AUGUST | 27/08/2017 |
| 7 | SEPTEMBER | 24/09/2017 |
| 8 | OCTOBER | 29/10/2017 |
| 9 | NOVEMBER | 26/11/2017 |
| 10 | DECEMBER | 31/12/2017 |


