Recent Past Events

தன்வந்திரி பீடத்தில் வள்ளலார் சிறப்பு ஹோமம் - 24/01/2016

அருளாளர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்கசங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம்போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப்பரப்பி வந்தவர். இவர் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில்இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில்வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும்.

Read More..

1,10,008 LADDU HOMAM – 15th January 2016 to 24th January 2016 - 15/01/2016

Sri Danvantri Arogya Peedam Founder, Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal plans to perform  the following Homam in coincidence with the completion of Manadala Abishegam after the 2nd Kumbabishegam after 12 years.

Read More..

Sri Danvantri Arogyapeedam 12th ending ceremony Invitation - 13/12/2015

Sri Danvantri Arogyapeedam 12th ending ceremony Invitation

Read More..

Samprokshanam of Danvantri Temple held WALAJAPET, November 30 - 30/11/2015

Holy waters were poured on the `kumbams’ (crowns) atop the shrines of Lord Danvantri, the God of Medicine, Sri Arogyalakshmi and a host of other shrines during the Maha Samprokshanam (consecration ceremony) of Sri Danvantri Temple in Keezhpudupettai near Walajapet on Sunday morning. This is the second Samprokshanam being held in the temple after the first one held on December 15, 2004. The shrines were consecrated amidst the chanting of the `Mantra’ (sacred sentence) hailing the Lord. Sri Sachidananda Swamigal, head of the Kamalakanni Adheenam, Kalavai who is also the president of Sri Jalakanteswarar Dharma Sthabanam, Vellore and Sri Sivalingeswara Swamigal, head of the Kamakshipuri Adheenam, Coimbatore were among the several religious savants and saints and hundreds of devotees present on the occasion.

Read More..

Second Maha Kumbabishegam Invitation - 29/11/2015

Maha kumbabishegam is going to held on 29.11.2015

Read More..

Second maha shamprokshnam invitation - 29/11/2015

Second Maha Shamprokshnam Invitation

Read More..

Kumbabishega Invitation News - 29/11/2015

வேலூர்மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோருக்காக சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை வனம், கோசாலை, ஆயுர்வேத மருத்துவம், யோக மையம், தியான மண்டபம், அன்னதான கூடம், ப்ரார்த்தனை கூடம் போன்றவைகளுடன் வாழ்வியல் ஆராய்ச்சி மையமாகவும், ஷண்மத பீடமாகவும் அமைத்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் வருகிற 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.32 மணி முதல் 9.44 மணிவரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும், 468 சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களுக்கும் ஏக காலத்தில் மஹா கும்பாபிஷேக வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்வாமிகள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த தகவல்…

Read More..


Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Yagaam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images