Swathi Homam 28th July

லட்சுமி நரசிம்ம ஹோமம் பலன்கள்: - "கடன் - நோய் - எதிரிகள் தொல்லை நிவாரனம்":

p>ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் நடைபெறும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் தம்பதிகள், மேலும் பிறருடன் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். காரியங்களில் தடை, தாமதங்கள் இல்லாமல் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வச் சேர்க்கை போன்ற பாக்கியங்களை பெறலாம். நாம் வசிக்கின்ற வீடுகளில் ஏற்பட்டிருந்த துஷ்ட சக்தி பாதிப்புகள், மாந்திரிக ஏவல்கள் போன்றவற்றின் தீய அதிர்வுகள் முற்றிலும் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் விலகுவார்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கடன் பிரச்சனையும் விரைவில் தீருவதற்கான வழிமுறைகள் கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ முரளீதரஸ்வாமிகள்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images