SRI KALA BAIRAVAR JAYANTHI FESTIVAL

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி   14.12.2022 ம் தேதி  ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் 12ம் ஆண்டு பிரதிஷ்டா தினம் மற்றும் 16.12.2022  கால மகா பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் 64 பைரவர்கள் மகா யாகம், 1000 கிலோ விபூதி அபிஷேகம் நடைபெறவுள்ளது.

யாகத்தை  முன்னிட்டு உலகில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,   அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என ஒரே கல்லில்  அஷ்ட பைரவர்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் மற்றும் தனிசன்னதி கொண்டுள்ள  ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரும் என மொத்தம் 10 பைரவர்களும்  மகா யாகம் நடத்தி 1000 கிலோ விபூதி அபிஷேகம் நடைபெறவுள்ளது.

.

 

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images