SARABESHWARAR 2ND YEAR OF PRADHISHTA DAY VAIBHAV

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 18.10.2022 

செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள்ளாக ஸ்ரீ சரபேஸ்வரர் ஆலய வருஷாபிஷேகத்தினை முன்னிட்டு விஷேச ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம். இங்ஙனம் தன்வந்திரி குடும்பத்தினர்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images