Sankatangal Thira Sankat Hara Ganapati Homam

விநாயகனை வணங்கினால் வினைகள் தீரும். விக்னங்களை போக்குபவர்
விநாயகர்.
 
விநாயகருக்கு
உகந்த விரதம் சதுர்த்தி விரதம்
சதுர்த்தி விரதம்.
துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை
நீக்கி சகல சௌபாக்கியத்தை
தரக்கூடியது
 
சங்கடஹர சதுர்த்தி
திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும்.
இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம்.
 
வருகிற 3.12.2020
வியாழக்கிழமை அன்று மாலை
தன்வந்த்ரி பீடத்தில் சங்கடங்கள் தீர சங்கட ஹர கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
 
இந்த ஹோமத்தில்
கேது தோஷம் உள்ளவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் சங்கடங்கள் தீரவும்
 
திருமணம் கைகூடவும்,
 
கோரோன. covid 19
நம் நாட்டை விட்டு அகலவும்,
 
தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள்
கிடைக்கவும்,
 
தொழில் வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கவும்,
 
குழந்தைகள்
கல்வி,கலைகளில் சிறக்கவும்,
 
குடும்பத்தின் பொருளாதார நிலை உயரவும்,
 
வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகவும்,
 
ஆண் குழந்தை பிறக்கவும்,
 
செல்வ வளம் பெருகவும்,
 
புதிய வீடு,
மனை போன்ற சொத்துகள் வாங்கவும்,
 
அதில் இருந்து
வந்த தடைகள் விலகவும்,
 
உடல் மற்றும்
மன ஆரோக்கியம் மேம்பபடவும்.
 
புதிய முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான
வெற்றிகள் பெறவும்,
 
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கவும்,
 
கல்வியில் சிறக்கவும் செய் தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகவும்,
 
சனியின் பாதிப்பு குறையவும்,
 
பிள்ளை வரம் கிடைக்கவும்,
 
நீண்ட ஆயுள்,
புத்தி கூர்மை,
கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறவும்,
வேலை கிடைக்கவும்,
 
சதுர்த்தி நாளில்
நடை பெறும் ஹோமத்தில் சங்கல்பம் செய்து சிறப்புகள் பெறலாம்.
 
மேலும் தகவலுக்கு
 
94433 30203.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images