Sanipeyarchi Maha Yagam and Thailabhishekam

சனிப்பெயர்ச்சி மகா யாகம்,
பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர் வழிபாடு,
ஜெய மங்கள சனீஸ்வரர் தைலாபிஷேகம்.
வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நிகழும் சார்வரி வருஷம் மார்கழி மாதம் 12ம் நாள் ( 27.12.2020 ) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:22 மணிக்கு உத்தராட நட்சத்திரம் 1ம் பாதம் தனுசு ராசியிலிருந்து, உத்தராட நட்சத்திரம் 2ம் பாதம் மகர ராசிக்கு சனி பகவான் இடபெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு வருகிற 27.12 2020 ஞாயிறு அன்று காலை
10 மணிக்கு சனி பெயர்ச்சி மகாயாகம் நடைபெறுகிறது.
 
பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்
மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் மற்றும் சனி திசை சனி புக்தி நடப்பவர்கள் அவசியம் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.ஒரு ராசி ஒரு நபர் என்ற முறையில் சங்கல்ப நன்கொடை Rs.500/- அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம்.
Ct 94433 30203.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images