

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா நோயினால் பாதிக்கபட்ட மக்கள் விரைவில் நலம் பெறவும் சத்ரு பயம் விலகவும் வருகிற 26.04.2020 அக்ஷய த்ருதியை ரோஹினி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை முதல் 29.04.2020 சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் புதன்கிழமை வரை நான்கு நாட்கள் லக்ஷ ஜப மஹா தன்வந்திரி ஹோமம் இலவசமாக நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் சீந்தில்கொடி, வெண்கடுகு, நாயுருவீ, பசு நெய், தேன் போன்ற விக்ஷேச திரவியங்களுடன் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் பல வகையான மலர்கள் சேர்க்கப்பட உள்ளன இதில் பங்கேற்க விரும்பும் பக்த கோடிகள் அனைவரும் அவரவர் இல்லத்தில் இருந்தபடி தாங்கள் தங்கள் குடும்பத்தினர்களின் நக்ஷத்திரம், கோத்திரம், ராசி போன்ற விவரங்களை ( whatsapp no :- 9443330203 / Emaill :- danvantripeedam@gmaill.com ) மூலம் எங்களுக்கு தெரிவித்து சங்கல்பத்தில் கலந்து கொண்டு நல்ஆரோக்யம் சகல ஐஸ்வர்யம் மற்றும் ஆனந்தம் பெற அன்புடன் பிரார்த்திக்கின்றோம். இந்த யாகத்தில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொள்ள அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025