Gandharvaraja Homam at Danvantri Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி பிரதி மாதம் மூன்றாவது ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ ஹோமம் கீழ்கண்ட நாட்களில் நடைபெறுகிறது.

திருமணம் ஆகாத ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், பித்ரு சாபங்களும், கிரக தோஷங்களும், குலதெய்வ தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பிரதி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை கந்தர்வராஜ ஹோமம் நடைபெறுகிறது.. இந்த ஹோமத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

GANDHARVARAJA HOMAM

S.NO MONTH DATE
1 MARCH 19/03/2017
2 APRIL 16/04/2017
3 MAY 21/05/2017
4 JUNE 18/06/2017
5 JULY 16/07/2017
6 AUGUST 20/08/2017
7 SEPTEMBER 17/09/2017
8 OCTOBER 15/10/2017
9 NOVEMBER 19/11/2017
10 DECEMBER 17/12/2017
Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images