Danvantri worship on Ekadasi day

இரத்த சம்மந்தமான நோய்கள்,
நரம்பு சம்மந்தமான நோய்கள்,
வலிப்பு சம்மந்தமான நோய்கள்
உடல்ரீதியான மன ரீதியான நோய்களுக்கும் கோவிட் போன்ற நோய்களில் இருந்து விடுபடவும் இதர பல்வேறு பிணிகளிலிருந்து விடுபடவும் நாளை 26.11.2020
வியாழக்கிழமை ஏகாதசி திதி முன்னிட்டு காலை 10 மணிக்கு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் எழுந்து அருளி அருள்பாவித்து உலக பிரசித்தி பெற்று வரும் ஸ்ரீ தன்வந்த்ரி பெருமாளை வேண்டி நோய் தீர்க்கும் ஹோமங்கள் நெல்லிப்பொடி போன்ற பல்வேறு மூலிகை திரவியம் கொண்டு திருமஞ்சனம், முப்பிணி தீர்க்கும் முக்குடி கஷாயம்,
பால் பாயசம் நெய்வேத்யம், பலவகை மலர்களால் புஷ்பாஞ்சலி. 1008 நெய்விளக்கு வழிபாடு மருத்துவ கடவுளுக்கு வைபவமாக தன்வந்த்ரி பீடத்தில் நடைபெற உள்ளது.
C t.94433 30203

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images