Aadi amvasai on 17.07.2023

அற்புதம் அருளும் ஆரோக்ய பீடத்தில் 1000 திரவியங்கள் கொண்டு ஐந்து ஹோமங்கள் வாலாஜா 
ஶ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  17.07.2023, ஆடி 1
திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணியளவில்  
ஆடி அமாவாசை முன்னிட்டு நடைபெறுகிறது இதில் வர மிளகாய் வற்றல்,பூசணிக்காய், செவ்வரளி, மாதுளம் பழம், முறம், மஞ்சள் கிழங்கு, குங்குமம்,
வஸ்திரங்கள், சௌபாக்யபொருட்கள்
பல்வேறு வகையான மூலிகைகள்,
நவதானியங்கள், சக்கரை பொங்கல், பாயசம். பழவகைகள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 9 அடி உயரமுள்ள அருள்மிகு ஶ்ரீ ஐஸ்வர்யா பிரத்யங்கிரா தேவிக்கு ஒன்பது விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெறுகிறது.
Ct.94433 30203.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images